சட்ட உரிமை பாதுகாப்பு நல சங்கம் அகர் வால் கண் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஜூலை, 2025

சட்ட உரிமை பாதுகாப்பு நல சங்கம் அகர் வால் கண் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்!

சட்ட உரிமை பாதுகாப்பு நல சங்கம் அகர் வால் கண் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்! 

குடியாத்தம் ,ஜூலை 12 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜிட்டப்பள்ளியில் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் சென்னை அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் மற்றும் குடியாத் தம் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் இன்று 12 :7 :2025 சனிக்கிழமை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காலை 9 மணி முதல் முற்பகல் 2 மணி வரை சிறப்பாக 
நடைபெற்றது . 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் மாநில பொது செயலா ளர் A.T கண்ணன்  ரோட்டரி சங்க மாவட்ட முன்னாள் தலைவர் Rtn. PDG J.K.N பழனி அதிமுக நகர செயலாளர்  குடியாத்தம் அரசு தலைமை  மருத்துவர் டாக்டர் M. மாறன் பாபு ரோட்டரி சங்கம் Rtn .K. சந்திரன் கோல்டன் கேலக்ஸி சங்க  தலைவர் Rtn .Y. S . மாணிக்கம் மாநில நிர்வாக செயலாளர் M.பாக்யராஜ் மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் S. ஜெய ஸ்ரீதேவி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.மற்றும் ஜிட்டப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திமேஷ் ரெட்டி 
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் V. பிரகாசம் 
R.சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர் 
மாவட்ட செயலாளர் A.சரவணன் முன்னி லை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர்
லைன் தனலட்சுமி மனோகரன் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண் டனர் சிறப்பு விருந்தினராக தமிழக குரல் குடியாத்தம் செய்தியாளர் கே .வி ராஜேந் திரன் கலந்து கொண்டார் 

இந்நிகழ்ச்சி யில் கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டது ஒற்றைத் தலைவலி கிட்ட பார்வை தூர பார்வை தொடர்ச்சியான தலைவலி கண்ணில் புரை நீக்குதல் கண்ணில்சதை வளர்ச்சி இவைகளுக்கு இலவசமாக சிகிச்சை முகாம் நடை பெற்றது . இந்த  அறுவை சிகிச்சைக்கு தேர்வுசெய்யப்பட்ட வர் களை உடனே சென்னை அகர்வால் கண் மருத்துவ மனைக்கு அழைத்து  செல்லப்படுவார் கள் கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளு க்கு லென்ஸ் இலவசமாக பொருத்தப் படும் என தெரிவித்தனர் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சு திணறல் என பல்வேறு இலவச பரிசோதனை முகாம் குடியாத்தம் துளசி பார்மசி ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை  அளவு நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில்  வேலூர் மாவட்ட செயலாளர் A. சரவணன்  மாவட்ட ஓட்டு னர் பிரிவு செயலாளர்  A.சக்கரவர்த்தி.
மாவட்ட இணை செயலாளர் K ஹரிதாஸ்.. மாவட்ட துணைச் செயலாளர் A .விஜய காந்த் ஒன்றிய செயலாளர் N. கோபி
மாவட்ட இளைஞரணி இணைச் செயலா ளர் S.பிரேம்குமார் நகர இளைஞரணி செயலாளர் S. கருணாநிதி ஒன்றிய இணைச் செயலாளர் S.வடிவேலன் . நகர மகளிர் அணி செயலாளர்  A. கவிதா சரவணன் ஒன்றிய இளைஞரணி செய லாளர் S. முகேஷ் குமார்  இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை செய்தனர் இலவச கண் சிகிச்சை முகாமை ஒருங்கிணைப்பு செய்த குடியாத்தம் C. சதீஷ்குமார் சமூக சேவகர் சென்னை அகர்வால் கண்
மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராஜேஸ்வரி ஜூவல்லர்ஸ் குடியாத்தம் R N சுமன் R.S சுரேஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad