அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஜூலை, 2025

அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

 


அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்


நீலகிரி மாவட்டம் குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை சார்பாக ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம்  27.07.25 இன்று குன்னூர் பேருந்து நிலையம் அருகில் அனுசரிக்கப்பட்டது.


  

அனுசரிப்பை தொடர்ந்து குன்னூர் லாலி மருத்துவமனையில் உயிர்க்காக்கும் உன்னத சேவையான ரத்த தானம் வழங்கப்பட்டது.இந்த உன்னத சேவையை நீலகிரி மக்கள் நற்பணி மையம் தலைவர் திரு. கண்டேன் மென்ட் வினோத்குமார் மற்றும் நீலகிரி மக்கள் நற்பணி மையத்தின் கௌரவ தலைவர் திரு.ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.கோவர்தனன் ராமசாமி அவர்கள் முன்னிலையில் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் ரத்த தானம் செய்தனர்....


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad