மக்கள் பெரும் பீதியில் உள்ளனர் கரடியினால்..? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஜூலை, 2025

மக்கள் பெரும் பீதியில் உள்ளனர் கரடியினால்..?


 மக்கள் பெரும் பீதியில் உள்ளனர் கரடியினால்..? 


நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பெறிய க்கரும்பாலம் என்ற பகுதியில் வனத்தை விட்டு  நாளுக்கு நாள் குடியிருப்பு பகுதிக்குள் உணவைத் தேடி சுற்றித் திரியும் கரடிநாள் அப்பகுதியில் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளன இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரடியினை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதியின் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுவித்தனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad