முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 10,)கோவை வருகை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 10,)கோவை வருகை!

 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 10,)கோவை வருகை!


பல ஆய்வுக்காக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஜூலை 22 23ஆம் தேதி கோவை திருப்பூர் மாவட்டத்திற்கு  கள ஆய்வு செய்ய  திட்டமிடப்பட்டு இருந்தார். இடையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, அவரது கள ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று சென்னையில் இருந்து 5.25 மணிக்கு விமானத்தில் புறப்படும்  முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவை வருபவர். மாலை 6.50 மணிக்கு காரில் உடுமலை நரசிங்கபுரம் செல்கிறார். இந்த பயணத்தின் போது அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு. நலத்திட்ட உதவிகளை வழங்குவார் .சிலைகளைத் திறந்து வைப்பார். மற்றும் திட்டங்களை ஆய்வு செய்வார் .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad