ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 10 -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற் கொள்ளும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர் கள் ராணிப்பேட்டை ஆற்காடு ஆகிய இரு தொகுதிகளில் வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அவர் கள் "மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் " சுற்றுப்பயணம் மேற்கொ ள்கிறார்.இதற்கானமுன்னேற்பாடுகள் குறித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் எம் சுகுமார் தலைமையில்மேற்கொள்ளப் பட்டு வரும் சூழலில் இபிஎஸ் அவர் கள் உரையாற்றும் இடத்தை முன் னாள் அமைச்சர் கே சி வீரமணி நேரில் ஆய்வு செய்து ஆலோசனை களை வழங்கினார். இந்த நிகழ்ச்சி யில் முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமை தாங்கி ஏழுமலை, நகர செயலாளர் கேபி சந்தோசம், டபிள்யூ ஜி மோகன், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்
தமிழக குரல் செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக