விளாத்திகுளத்தில் இருந்து 3 வழிதடங்களில் புதிய பேருந்து சேவை ஜீ. வி. மார்க்கண்டேயன் எம் .எல். ஏ .தொடங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 ஆகஸ்ட், 2025

விளாத்திகுளத்தில் இருந்து 3 வழிதடங்களில் புதிய பேருந்து சேவை ஜீ. வி. மார்க்கண்டேயன் எம் .எல். ஏ .தொடங்கி வைத்தார்.

விளாத்திகுளத்தில் இருந்து 3 வழிதடங்களில் புதிய பேருந்து சேவை ஜீ. வி. மார்க்கண்டேயன் எம் .எல். ஏ .தொடங்கி வைத்தார்

விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து பேரிலோவன்பட்டி- எட்டையாபுரம்- இராமனூத்து புதிய பேருந்து வழித்தடத்தையும், விளாத்திகுளம் - காடல்குடி - மல்லீஸ்வரபுரம் - உச்சிநத்தம் புதிய பேருந்து வழித்தடத்தையும், மாவிலோடை நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரி வழியாக விளாத்திகுளம் புதிய பேருந்து வழித்தடத்தையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. வி.மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோட்டமேலாளர் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad