79வது ஆண்டு சுதந்திர தினவிழா:
நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக