கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற 79 வது சுதந்திர தின விழாவில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கலந்துகொண்டு
தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக்கொண்டார்.
மேலும் 1.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக