இரண்டு காட்டுமாடுகள் சண்டையிடும் காட்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

இரண்டு காட்டுமாடுகள் சண்டையிடும் காட்சி


இரண்டு காட்டுமாடுகள் சண்டையிடும் காட்சி:   


நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் இரு  காட்டு எருமைகள் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டும் அங்கிருந்து இரு சக்கர வாகனமும் நான்கு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்திய காணொளி காட்சி மக்கள் நடமாட அச்சமடைந்து வருகின்றனர் பெரும்பாலும் காட்டுமிருகங்கள் சிறத்தை புலி கருஞ்சிறத்தை காட்டுமாடு கரடி போன்ற மிருகங்கள் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் காட்டுமிருகங்கள் தொல்லை அதிகமாகி கொண்டுதான் உள்ளது வனத்துறையினர் பொதுக்கருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டு என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad