அம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்சுதந்திர தினம் விழா
தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் அம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
நிகழ்ச்சியில் சிவசேனா கட்சி சார்பாக மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் அ தலைமை வகித்தார். பள்ளி மாணவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் போல் வேடமணிந்து, பல கலை நிகழ்ச்சிகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு" மாணவ மாணவிகளுக்கு. தேசபக்தர்களை நினைவூட்டும். வகையில் இனிப்பு நோட்டு புத்தகம் . பேனா.வழங்கப்பட்டது
பள்ளிதலைமை ஆசிரிய.ர் ஹேமலதா.,அம்மாசத்திரம் ஒன்றிய கவுன்சிலர் முருகன், நேதாஜி நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சபரி தேவர்,சிவசேனா கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ். கட்சி பொறுப்பாளர் கல்யாண் மற்றும் ஆசிரியர்கள்,மன மனைவிகள் பெற்றோர்கள் ,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக