ராணுவ மையம் அருகே சுதந்திர‌ சுற்றுலா‌சென்ற காட்டு மாடுகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 ஆகஸ்ட், 2025

ராணுவ மையம் அருகே சுதந்திர‌ சுற்றுலா‌சென்ற காட்டு மாடுகள்.

 


ராணுவ மையம் அருகே சுதந்திர‌ சுற்றுலா‌சென்ற காட்டு மாடுகள்.


நீலகிரி மாவட்டம் குன்னூர் MRC  ராணுவ மையம் முன்பு  சுதந்திர தினத்தன்று காட்டு மாடுகள் திரளாக சென்றது. எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை இதற்க்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில். காட்டு மாடுகள் சுதந்திர சுற்றுலா செல்வதாக கூறினர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad