பேரணாம்பட்டு அருகே காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

பேரணாம்பட்டு அருகே காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா போலீசார் விசாரணை!

பேரணாம்பட்டு அருகே காணாமல் போன முதியவர் சடலமாக  மீட்பு கொலையா? தற்கொலையா  போலீசார் விசாரணை!
பேரணாம்பட்டு ,ஆகஸ்ட் 6-

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு குண்ட லப்பள்ளி பண்டலதொட்டி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை (வயது65) இவரு க்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பிள்ளை நிலை யில் இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வந்தார் இந்நிலையில் முதியவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களு க்கு முன் காணாமல் போனதாக பேரணா ம்பட்டு காவல் நிலையத்தில் இவரது உற வினர்கள் புகார் அளிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில்,இன்று பேரணாம்பட்டு குண்டலப்பள்ளி பகுதி யில் உள்ள நாகேஷ் என்பவருக்கு சொந் தமான விவசாய கிணற்றில் அண்ணா மலையின் உடல் மிதப்பதாக பேரணாம் பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீ சார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து கொலையா தற்கொலையா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணா மல் போன முதியவர் விவசாயகிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர் கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad