மானாமதுரை மூங்கில்ஊரணியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்ட பள்ளி குழந்தைகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

மானாமதுரை மூங்கில்ஊரணியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்ட பள்ளி குழந்தைகள்.

 


மானாமதுரை மூங்கில்ஊரணியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்ட பள்ளி குழந்தைகள்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில்ஊரணியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மூங்கில்ஊரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தகோடி பெருமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்படியாக கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஊராட்சி பிரதிநிதிகள், பள்ளி மாணவ மாணவிகள், பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிருஷ்ண பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad