சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியம் தளவாய் பட்டினம் பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் 52 என்பவர் குடிமங்கலம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருந்த போது 100 எண்ணுக்கு வந்த அழைப்பில் தந்தை மகன் பிரச்சினை தொடர்பாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க சென்ற சண்முக சுந்தரம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குடிமங்கலம் போலீசார் விசாரணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad