கோவை மாவட்டம் சிவானந்தா காலனியில் நடைபெற்ற ''உங்களுடன் ஸ்டாலின்''சிறப்பு முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் ஆய்வு..
கோவை மாவட்டம் சிவானந்தா காலனி விஜயஷா மந்திர் மண்டபத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார், க.கிரியப்பனவர் அவர்கள் ,நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .உடன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, உதவி ஆணையாளர் செந்தில்குமரன்,உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, மாமன்ற உறுப்பினர் கலாவதி போஸ், உதவி நகர திட்டமிடுனர் கோவிந்த பிரபாகரன்,மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் உடன் இருந்தனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக