அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கன பயிற்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கன பயிற்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்!

அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கன பயிற்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்!

வேலூர் , ஆகஸ்ட் 31 -

 வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாக குழு மற்றும் செயற்குழு  கூட்டம் வேலூர் (மாவட்ட அலுவலகத்தில்) பெல்லியப்பா கட்டிடத்தில் நடைபெற்றது  கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.காயத்ரி தலைமை தாங்கினார் முன்னதாக மாவ ட்ட செயலாளர் செ. நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். முன்னாள் மாநில பொருளாளர் கு. செந்தமிழ்செல்வன் வே லூர் கிளை செயலாளர் முத்து.சிலுப்பன், மாவட்ட துணைத்தலைவர்கள் கே.விசுவ நாதன், பேராசிரியர் வே.விநாயகமூர்த்தி மாவட்ட இணை செயலாளர்கள் ஏ.பாஸ் கர் என்.கோடீஸ்வரி பி.ரவீந்திரன் டி.கே. எம் கல்லூரி பேராசிரியர் டி.சசிகலா, முன் னாள் மாவட்ட செயலாளர் பெ.ராமு, எல். சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகி த்து பேசினார்கள்.
 தீர்மானங்கள் ;
1. 34வது குழந்தைகள் அறிவியல் மாநாடு 2025, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி 02.09.2025 அன்று வேலூர் டி.கே.எம்.தன்னாட்சிமகளிர் கல்லூரியின் கூட்ட அரங்கில் நடத்துவது.  2. அறிவியல் மாநாட்டின் வேலூர் மாவட்ட ஒருங்கிணை ப்பாளராக ஓய்வுபெற்ற முதுகலை  ஆசிரி யர் எல்.சீனிவாசன் இணை ஒருங்கிணை ப்பாளராக பேராசிரியர் டி.சசிகலா, கல்வி ஒருங்கிணைப்பாளராக  பேரா.வே.விநா யகமூர்த்தி, இணை  ஒருங்கிணைப்பாள ராக என்.கேட்டீஸ்வரிதுளிர்வினாடிவினா  போட்டிகளின் ஒருங்கி ணைப்  பாளராக
ஆர் .காயத்ரி, இணை  ஒருங்கிணைப்பா ளராக சுகுமார் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.  3. இம் மாதம் 7 ஆம் தேதி இரவு  மற்றும் 8ஆம் தேதி அதி கலை வரை நிகழும் முழு சந்திர கிரகண நிகழ்வினை அனைவரும் பார்க்கச் செய் வதற்கான விழிப்புணர்வையும் இந்த கிர கண நிகழ்வினை வெற்று கண்களால்  காண முடியும் காணலாம் என்ற  விழிப்பு ணர்வையும் தமிழ்நாடு அறிவியல் இயக் கம் சார்பில் ஏற்படுத்துவதுஎன தீர்மானிக் கப்பட்டது 4. கல்வியில் வேலூர் மாவட்டம் முன்னேற்றம் அடைய செய்வதற்காகவும் தேர்ச்சி சதவிகிதத்தினை உயர்த்துவதற் கான கணக்கெடுப்பு ஆய்வினை செப்டம் பர் 8ஆம்தேதிகாலை10மணியளவில்தொ டங்குவது என்றும்தீர்  மானிக்கப்  பட்டது 
5. துளிர் திறனறிதல் தேர்வினை 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களு க்கு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
முடிவில் துணைத்தலைவர் கே.விசுவநா தன் நன்றி கூறினார்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad