உதகை வின்னர்ஸ் பள்ளி அருகே உள்ள வீட்டிற்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் உதகை ரோகிணி தியேட்டர் அருகே உள்ள வின்னர்ஸ் பள்ளி அருகே உள்ள முகமது என்பவரது வீட்டினுள் நுழைந்த சிறுத்தை அங்குள்ள சிசிடிவி பதிவான காட்சி வெளியானதால் முகமது வீட்டில் உள்ளவர்களும் அருகில் உள்ளவர்களும் அச்சத்தில் உள்ளனர் வனத்துறையினர் உடனடியாக இந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா வைத்து கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக