திருவிடைமருதூர் ஸ்ரீ நாக மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 ஆகஸ்ட், 2025

திருவிடைமருதூர் ஸ்ரீ நாக மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை விழா


திருவிடைமருதூர் ஸ்ரீ நாக மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை விழா


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்: :திருவிடைமருதூர் ஸ்ரீ நாக மாரியம்மன்  கோவிலில் முதலாம் ஆண்டு  திருவிளக்கு பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  பின்னர் கோவில் வளாகத்தில்  திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வாராகி உபாசகர் கண்ணப்பன் குருஜி பூஜையை நடத்தி வைத்தார்.அவர் பேசியதாவது


வாராகி உபாசகர் கண்ணப்பன் குருஜி புதன்கிழமையான இன்று பஞ்சமிதிதி மாலை.6.மணிக்கு


வாராகி தேவி ஹோமம் அபிஷேகம் ஆராதனை நடைபெற உள்ளது. பக்தர்கள் கலந்து கொண்டு தேவி தரிசனம் பெறுங்கள் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad