புஜங்கனூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு கோவை ஜி ஆர் டி கல்லூரி சார்பில் மடிக்கணினி மற்றும் மின்விசிறி வழங்கல்..
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கோவை GRDகல்லூரி மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு மடிக் கணினி மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர், கழக நிர்வாகிகள்,முன்னாள் மாணவரணி துணைத் தலைவர் மாணவர் ஜெயராமன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் ,மாணவ மாணவிகள், மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக