குமரி மாவட்டம் இரணியல் அருகே குசவன்குழி பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பஞ்சவர்ணம், கடைக்குச் சென்றுவிட்டு சாலையில் நடந்து சென்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்தார். உறவினர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக