திண்டுக்கல்லில் ஆயுதப்படை காவலர்களுக்கு கவாத்து பயிற்சி!
திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இன்று (09.08.2025) ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது மேலும் இந்த பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்,அ.பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக