மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
நீலகிரி மாவட்டம் உதகைக்கு அருகாமையில் அமைந்துள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாபெரும் தனியார் துறைகள் பங்கு பெற்றன பல்வேறு பட்டதாரிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக