கல்லூரியின் முதல்வர் முனைவர். ஜெயக்குமார் நாட்டின் தேசிய கொடியை ஏற்றினார். உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் இந்திய ஒருமைப்பாட்டு உறுதிமொழி வாசித்தார். கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் கல்லூரி தாளாளர் ஜான் ஆர் டி சந்தோசம், மற்றும் ஆலோசகர் ரமா வழிகாட்டுதலின் படி நடைபெற்றது. விழாவின் முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக