ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மனைக்கு தலையணை போர்வை போன்ற மருத்துவ உதவிகளை வழங்கிய ஜெயின் குடும்பத்தினர்!
ராணிப்பேட்டை ஆகஸ்ட் 13 -
ராணிப்பேட்டை மாவட்டம் காவனூரில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மனைக்கு தலையணை போர்வை போன்ற மருத்துவ உதவிகளை வழங்கிய ஜெயின் குடும்பத்தினர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித் தனர் காவனூர் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு பெட்ஷீட் போர்வை பாரஸ்மல் அடகு கடை அதிபர் வழங்கினார் .ஆகஸ்ட் 14 திமிரி அடுத்த காவனூரில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளி கள் பாதிக்கப்பட்டனர் இதைக் கண்ட காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொட க்கப் பள்ளியின் நிர்வாகி ஆர் .சேட்டு காவனூர் கிராம திமுக கிளைச் செயலா ளர் பி வடமலை திமுக பிரமுகர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துருமான பி. மகி என்கின்ற மகேந்திரன் ஊராட்சி
மன்ற தலைவர் ஆர் ரஞ்சித் குமார் ஆகியோர் தங்களால் இயன்ற பெஞ்ச் மின்விசிறி குளிர்சாதன பெட்டி இரும்பு கட்டில் அவசர மின் விளக்கு கொசுவலை உட்பட பல பொருட்களை வழங்கி வந்தனர்.
இந்திரா நர்சரி பள்ளி சார்பில் மேற்படி மருத்துவ மனைக்கு தலையணை போர்வை போன்ற மருத்துவ உதவிகள் பொருளாக மட்டும் தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் காவனூர் பூஜா ஜுவல்லரி தாரா அடகு கடை பாரஸ் மல் அடகு கடையின் உரிமையாளர் எஸ். உக்கம் சந்தின் மகன் பியூஸ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம் வழங்கியும் காவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போர்வைகள் தலைய ணைகள் மெத்தை விரிப்பு உள்ளிட்ட பொருட்களை பாரஸ்மல் அடகு கடை உரிமையாளர் எஸ். உக்கம் சந்த பாரஸ் மல் கியான்சந்த், கேவல்சந்த் ராஜேஷ் குமார், மற்றும் குடும்பத்தினர்கள் மருத்து வமனை செவிலியர் பவித்ராவிடம் கொடையாளிகள் வழங்கினார்கள் மேற்படி பொருட்களைவழங்கியவர்களை இந்திரா பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு அவர் கள் பாராட்டி நன்றி தெரிவித்தார். மேலும் மருத்துவமனைக்கு இரண்டு இரும்பு பீரோ, சிசிடிவி, கேமரா, டிவி, தேவைப்படு கிறது.விருப்பம் உள்ளவர்கள் நேரில் கொண்டு வந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் வழங்கலாம். என்று ஆர் சேட்டு பி.வடமலை பி மகேந்திரன் எம் கோபிஆகியோர் கூறினார்கள்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக