நெய்வேலி சார்பு நீதிமன்ற பெண் பணியாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அரசு வழக்கறிஞரின் உதவியாளர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

நெய்வேலி சார்பு நீதிமன்ற பெண் பணியாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அரசு வழக்கறிஞரின் உதவியாளர் கைது

நெய்வேலி சார்பு நீதிமன்ற பெண் பணியாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அரசு வழக்கறிஞரின் உதவியாளர் கைது


கடலூர் மாவட்டம், நெய்வேலி சார்பு நீதிமன்ற பெண் பணியாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அரசு வழக்கறிஞரின் உதவியாளர் கைது செய்யபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


வடலூர் அடுத்த தென்குத்து பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28 ) இவர் நெய்வேலி நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவக பணிபுரிந்து வருவதாக கூறபடுகிறது.


இந்த நிலையில் நெய்வேலி சார்பு நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றும் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறபடுகிறது.


பெண் ஊழியர் கொடுத்த புகார் அடிப்படையில் குமாஸ்தா பாஸ்கர் என்பவரை நெய்வேலி தர்மல் போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad