தனியார் பேருந்து மோதியதில் தலை நசுங்கி ஒருவர் பலி!!
கோவை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் தொப்பம்பட்டி பிரிவு அருகில் தனியார் பேருந்து இரு சக்கரத்தின் மீது மோதலின் ,இருசக்கர வாகனத்தில் சென்றவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக