Dr.M.K.P ஹோமியோ கிளினிக் S B L WORLD CLASS HOMOPATHY மற்றும் சுவாமி மெடிக்கல்ஸ் இணைந்து நடத்தும் இலவச மருத்துவம் முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

Dr.M.K.P ஹோமியோ கிளினிக் S B L WORLD CLASS HOMOPATHY மற்றும் சுவாமி மெடிக்கல்ஸ் இணைந்து நடத்தும் இலவச மருத்துவம் முகாம்!

Dr.M.K.P ஹோமியோ கிளினிக்  S B L  WORLD CLASS HOMOPATHY மற்றும் சுவாமி மெடிக்கல்ஸ் இணைந்து நடத்தும் இலவச மருத்துவம் முகாம்!
குடியாத்தம் ,ஆகஸ்ட்  31 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலம னேர் சாலை கவரை தெரு எதிரில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் இன்று காலை நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பி எல் என் பாபு தலை மை தாங்கினார் இதில் சிறப்பு விருந் தினராக டாக்டர் பி அபிராமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகி ச்சை அளித்தார் இம்முகாமில் மூட்டு வலி கை கால் வலி மார்பு சளி இரும்பல் கேஸ் டிங் ட்ரபிள் இருதய படபடப்பு மூலம் குழந் தைகளுக்கு பசி யின்மை பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை வெள்ளைப்படு தல் இடுப்பு வலி ஆஸ்துமா அலர்ஜி சைனீஸ் மூச்சரிப்பு தும்பல் மூக்கில் நீர் வடிதல் சிறுநீரக கல் போன்ற அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த முறையில் ஆலோசனை அளித்து இலவசமாக மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டது  இந்த  முகாமில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad