போதை பொருட்கள் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க உறுதிமொழி ஏற்ற A.நல்லதம்பி MLA !
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 11 -
திருப்பத்தூர் மாவட்டம் போதைப் பொரு ட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் நிலை யை உருவாக்கும் முயற்சியாக இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் விழிப்புண ர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தன்னிலை மறக்கச் செய்து - தன்மானத்தை இழக்கச் செய்து வாழ்வை நாசமாக்கும் போதை பொருட்களைத் தவிர்ப்போம் என மாண வச் சமுதாயம் எடுத்துள்ள உறுதிமொழி யை, ஒவ்வொருவரும் கடைப்பிடித்திட வேண்டும்!
போதையில்லாத் தமிழ்நாடு அமைய வேண்டும்! என் தமிழ்நாடு முதல மைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் அரசு த்துறை அதிகாரிகள், மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து திருப்பத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் செல்வர் A.நல்லதம்பி.MLA, அவர்கள்தலைமையில் அரசுத்துறை அதிகாரிகள்,மருத்துவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” எனும் நிலையை உருவாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக