திருநெல்வேலி, செப்டம்பர் 12, 2025: ஜோய்ஆலுக்காஸின் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ செப்டம்பர் 12, 2025 முதல் திருநெல்வேலியில் நடைபெறுகிறது.
வைரம் மற்றும் பிரிஸ்ஸியஸ் நகைகளின் தொகுப்பைக் காட்சிப்படுத்துகிறது. பிரம்மாண்ட திருமண நகைகள் முதல் நவநாகரீக சமகால வடிவமைப்புகள் வரை ஒவ்வொரு நகையும் இந்த கண்காட்சிக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஜுவல்லரிகள், கண்காட்சி காலம் வரை மட்டுமே கிடைக்கும்.
நிகழ்ச்சியைப் பற்றி பேசுகையில், ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர். ஜோய் ஆலுக்காஸ் குறிப்பிட்டது "பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோவை திருநெல்வேலியில் கொண்டு வருவதில் நாங்கள் உற்சாகமாக உள்ளோம்.
திருநெல்வேலி எப்போதும் ஒரு நவநாகரீக, கம்பீரமான பாணியைப் பிரதிபலிக்கிறது, மேலும் எங்கள் ஆபரண தொகுப்புகள் அந்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் கலைநயம் மிக்க கம்பீரமான டிசைன்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியை சிறப்பிக்க, கண்காட்சியின் போது ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேலான ஒவ்வொரு வைரநகை பர்ச்சேஸ்க்கும் வாடிக்கையாளர்கள் இலவச 1 கிராம் தங்க நாணயத்தை பெறுவார்கள்.
இந்த கண்காட்சி ஜோய்ஆலுக்காஸ் திருநெல்வேலி ஷோரூமில் செப்டம்பர் 28 வரை மட்டுமே நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக