மதுரை நகர் பகுதியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணம் என்ற பெயரில், தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று செப். 02, மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார்.
இதனால் இன்று மாலை 4 மணி முதல் மதுரை மாட்டு தாவணி பேருந்து நிலையதில் இருந்து ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் மாட்டி கொண்டது.
இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என பலர் சிக்கி தவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக