ஏமாற்றிய அரசு ஊழியரால் பெண் விபரீத முடிவு-குழந்தையை தவிக்கவிட்டு உருக்கமான கடிதம் எழுதி வைத்து தற்கொலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

ஏமாற்றிய அரசு ஊழியரால் பெண் விபரீத முடிவு-குழந்தையை தவிக்கவிட்டு உருக்கமான கடிதம் எழுதி வைத்து தற்கொலை.

ஏமாற்றிய அரசு ஊழியரால் பெண் விபரீத முடிவு-குழந்தையை தவிக்கவிட்டு உருக்கமான கடிதம் எழுதி வைத்து தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த ரமணியின் கணவர் அஜிகுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரமணி அரசுப் பணி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்த போது, அங்கு ஆர்.ஐ. யாக பணியாற்றிய வேல்முருகன் என்பவர் ரமணியை திருமணம் செய்வதாக கூறி நகை, பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது,அதன் பின் வேல்முருகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் இதனால் ஏமாற்றமடைந்த ரமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
 நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad