இதில் கல்லூரிக்களுக்கு இடையே நடந்த சிலம்பம் போட்டியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி மாணவன் M.ஆறுமுகவேல் (3rd CSE) முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி தாளாளர், முதல்வர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக