ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் இதழியல் துறை மாணவியரின் புகைப்படக் கண்காட்சி . - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் இதழியல் துறை மாணவியரின் புகைப்படக் கண்காட்சி .

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் இதழியல் துறை மாணவியரின் புகைப்படக் கண்காட்சி 

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பாடபிரிவின் மூன்றாம் ஆண்டு மாணவியரால் எடுக்கப்பட்ட சுமார் 450 புகை ப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி முதல்வர் முனைவர் தீபா திறந்து வைத்து குத்துவிள க்கேற்றி துவங்கி வைத்தார். 

கண்காட்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மோனிக்கா, அன்பரசி, மாரியம்மாள், அக்ஷயா, மாணவிக ளின் செயலாளர் ஆயிரத்தம்மாள் மற்றும் மாணவியர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad