இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 94வது பிறந்த விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 அக்டோபர், 2025

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 94வது பிறந்த விழா.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 94வது பிறந்த விழா.

உடன்குடி திமுக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இளங்கோ அவர்கள் தலைமையில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் செந்தில் மாவட்ட மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் நித்தியா உடன்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாபுஜி ஒன்றிய ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் பொன்னுலிங்கம் துணை அமைப்பாளர் கோபி ஒன்றிய சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சிங்கராஜா 

வெள்ளாளன்விளை இளைஞர் அணி அமைப்பாளர் சாம்ராஜ் பஜார் கழகப் பிரதிநிதி ஞான ஜீவன் கிளை கழகச் செயலாளர்கள் பரமன்குறிச்சி பஜார் லிங்கம் சியோன் நகர் கிதியோன் தோட்டத்தார்விளை சாத்தை ரவி முருகேசபுரம் விஜயகுமார் சமத்துவபுரம் ராஜகுரு சிங்கராயர் புரம் ஜெனோரிட்டா மற்றும் கழக நிர்வாகிகள் ஆசாத் நகர் அப்துல் காதர் கூழப் பெரியவன் விலை ராஜா முருகேசன் சுந்தரபுரம் செல்வகுமார் மேள கலைஞர்கள் மாரியப்பன் ராஜதுரை கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad