கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தவர்களின் செய்தி அறிந்து துயரம் அடைந்தேன் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் வேண்டுகிறேன் இவ்வாறு அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அதன் நிறுவன தலைவர் வி. செந்தில்குமார் (VSK) அவர்கள் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக