திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலம் 28 வது வார்டு காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு RVE நகர் வடக்கு நான்காவது வீதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மின் கம்பம் உள்ளது இதன் மின்கம்பத்தை அகற்றி சாலை ஓரமாக நிறுவ கோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் மின்சார வாரியம் அதை நிராகரித்து உள்ளது வாகனங்கள் இந்த கம்பத்தின் மோதினால் வீட்டு மின் இணைப்புகள் எல்லாம் சேதமாகும் மேலும் பொதுமக்களுக்கு உயிர் பாதிப்பு ஏற்படலாம் ஆகவே இந்த கம்பத்தை சாலை ஓரமாக நிறுவ வேண்டும் என்று அந்த பகுதி பொது மக்கள் மற்றும் அறப்போர் இயக்கம் வாலன்டரியர் அம்ஜத் கான் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக