குடியாத்தத்தில் கெளண்டன்ய. மகாநதி புஷ்பகரணி வழிபாடு !
குடியாத்தம் , அக் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஓம் நமசி வாய அன்னதான அறக்கட்டளை சார்பில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதன்கிழ மை காலை 11 மணியளவில் கௌண் டன்ய மகாநதி புஷ்கரணி வழிபாடு நிறுவனர் டாக்டர் த. பாபு சிவம் அவர்கள் வழிகாட்டுதலில் சிறப்பாக நடைபெற்றது விழாவில் அறக்கட்டளை செயலாளர் சமூக சேவகி திருமதி ராதிகா பாபு மற்றும் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் மாசி கார்த்தி அறக்கட்டளை நிர்வாகிகள் வடிவேல் மகேஷ் மணிமாறன் மற்றும் பாக்கியராஜ் மற்றும் ஆன்மீக அன்பர்கள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆர் அண்ணாமலை அவர்கள் நன்றி தெரிவித்தார விழாவில் யோகபவானி அம்மனுக்கு 21 வகையான மூலிகை பொடிகள் கொண்டு அபிசேகம் நடை பெற்றது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக