வேலூர் மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 அக்டோபர், 2025

வேலூர் மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்!

வேலூர் மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்!
வேலூர் , அக் 3 -

வேலூர் மாவட்ட அளவிலான விழி கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் தளம் , மாவட்ட வருவாய் அலுவலர் கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் குழு உறுப்பினர் லாவண்யா தினேஷ் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மது செழியனிடம் கோரிக்கை மனு அளித்தார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad