அதன்படி ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், 2026 கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் பார்வையிட்டார்.
ஏரல் பகுதியில் உள்ள தூய தெரசாள் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் பணியில் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக