திரியாலத்தில் 40.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு பூமி பூஜை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

திரியாலத்தில் 40.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு பூமி பூஜை!

திரியாலத்தில் 40.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு பூமி பூஜை!
ஜோலார்பேட்டை, நவ 11 -

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட திரியாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவி களுக்காக கூடுதல் வகுப்பறை கட்டிடத் தை ஜோலார்பேட்டை சட்டமன்ற நிதியிலி ருந்து புதியதாக அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இவ்விழா வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பி னர் தேவராஜ் அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.அரசு பள்ளி மாணவ, மாணவி களின் கல்வி நலனை முன்னிட்டு 40.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சத்யா, சதீஷ்குமார், துறை சார்ந்த அதிகாரிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பாராட்டுத் தெரிவித்தனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad