தூத்துக்குடியில் வ உ சி சிதம்பரனார் சிலை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 நவம்பர், 2025

தூத்துக்குடியில் வ உ சி சிதம்பரனார் சிலை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

தூத்துக்குடியில் வ உ சி சிதம்பரனார் சிலை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் 89-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவிடத்திலும், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் மற்றும் மட்டக்கடை பகுதி, நாராயண தெரு ஆகிய பகுதிகளில் உள்ள அவரது திருவுருவச் சிலைகளுக்கு,
தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் மற்றும் தோழிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad