மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 நவம்பர், 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் !

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் !
ராணிப்பேட்டை , நவ‌ 7‌-

ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று
(7.11.2025) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், இணை இயக்குநர் (வேளாண்மை)
செல்வராஜ் (பொறுப்பு), தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் ஏகாம்பரம், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமன்
(பொறுப்பு) மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் உள்ளனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad