மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்க ளின் கூட்டு இயக்கம் சார்பில் மனு !
ராணிப்பேட்டை , நவ 13 -
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு மணல் உரிமையாளர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் நேற்றைய தினம் பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகை யாளர் சந்திப்பு மூலம் தமிழகத்தில் ஒன்பது இடங்களில் இருப்பதாகஅனுமதி அளித்திருப்பதை தமிழக அரசுக்கும் தமிழ்நாடு நீர்வழித்துறைக்கும் நன்றியை தெரிவித்தோம் மேலும் சமூக ஆர்வலர் என்ற பெயரிலும் தரமற்ற எம் சாண்டு களை விற்பனைக்கு ஊக்கிருக்கும் வகையில் பலர் ஆசாரிகளை திசை திருப்புகிறார்கள் என்பதை பத்திரிகை யாளர் மத்தியில் விலக்கி இருந்தோம். மேலும் எம் சாண்ட் தயாரிக்க பயன்படுத் தும் நீரின்TDS அளவுகள் அதிக அளவில் உள்ளது என்பதை நேரடியாக செயல்பட செயல்முறை விளக்கம் செய்து பத்திரி கையாளர்களுக்கு விலக்கி இருந்தோம் தலைமற்ற எம் சான்டுகளில் கட்டும் கட்டணங்களில் பயன்படுத்தும் இரும்பு ராடுகள் விரைவில் துருப்பிடித்தும் உப்புத்தன்மை மற்றும் ரசாயன கலவை கள் அதிகம் உள்ளதால் தமிழகத்தில் தரமற்ற கட்டிடங்கள் உருவாகி வருகின் றது எனவும் ஆதாரத்துடன் காண்பித் தோம் கடந்த 20 மாதங்களாக மணல் குவாரி இல்லாத காரணத்தினால் லாரி உரிமையாளர்கள் பலருக்கு நிதி நிறு வனங்கள் மூலமாக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் லாரி உரிமையாளர்களுக்கு கைது பிடிவாரன் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே லாரி உரிமையாளர்கள் வாழ் விழந்து தற்கொலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழகத்தில் தரமான கட்டிடங்கள் உருவாகிட அம்மா அவர்கள் உடனடியாக ஆவண செய்து மணல் குவாரியை திறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களில் கூட்டு இயக்கம் சார்பில் மனு அடித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டி இருக்க தலை மை ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் தலைமையில் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர் அந்த மனுவில் குறிப்பிட்டதா வது தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரத்துறை மூலம் ஒன்பது இடங்களில் அரசு மணல் குவாரிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் மனதார வரவேற்கிறோம் ஏனென்றால் தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் லாரி உரிமையாளர்கள் குடும்பங்கள் மற்றும் 25 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் நம்பி உள்ளனர் கடந்த 20 மாதங்களாக இவர்களுடைய வாழ்வாதாரம் மிக மோச மான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதை நம்பி நேரடியாக வாழும் லாரி தொழில் சார்ந்து 50,000குடும்பங்களும் கட்டுமான தொழில் சார்ந்து சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.மறைமுகமாக பத்து லட்சம் மக்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.இதனால் அரசு பணிகள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங் களில் கட்டுமான பணிகளும் பாதிக்கப் பட்டுள்ளது.ஏழைகளின் கனவு வீடுகளை கட்டும் அரசின் மிகச் சிறப்பான திட்ட மான கலைஞர் வீடு கட்டும் திட்டமும் கடந்த 20 மாதங்களாக தரமான மணல் கிடைக்காததால் ஏழைகள் மணலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
காரணம் எம் சான்றுகளை உற்பத்தி இடத்திலேயே ரூபாய் 5000 முதல் 6000 வரை விற்பனை செய்யப்படுகிறது மேலும் எம் சான்றுகள் தரமற்றதாகவும் இருப்பதால் ஆற்று மணலை பொதுமக் கள் மீது எதிர்பார்ப்பு உள்ளனர்.சில நபர்கள் இயற்கை ஆர்வலர்கள் பாது காவலர்கள் என்ற பெயரில் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் மக்களையும் அரசு அதிகாரியும் திசை திருப்ப வேண்டும்.
ஆற்றில் மணல் அள்ளினாள் வெள்ளம் ஏற்படும் போது மழையின் போது மழையோடு மணலும் கலந்து தான் ஆற்றில் வரும் மணல் இயற்கையாகவே மழையால் தரமான மணல் உற்பத்தி செய்யப்படுகிறது .ஏற்கனவே கடந்த காலங்களில் மணல் எடுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் பெருமை மழை வெள்ளைக்காரமாக மீண்டும் மணல் நிரம்பி மணல்மேடுகள் உருவாகி ஊருக்குள் வெல்லம் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக