தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அடி கல் நாட்டுதல் l. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 நவம்பர், 2025

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அடி கல் நாட்டுதல் l.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அடி கல் நாட்டுதல் 

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் ஆர் நல்லகண்ணு பெயரில் அவசர சிகிச்சை பிரிவு வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகான புதிய கூடுதல் கட்டிடம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருவைகுண்ட சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி ,அமிர்தராஜ் எம்எல்ஏ ,மேயர் ஜெகன் பெரியசாமி ,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்.மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad