சபரிமலை சீசன் தொடங்க இருப்பது ஒட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு ஒரு மணி நேரம் நீட்டிப்பு-வரும் மூன்று மாதங்கள் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும் எனவே சபரிமலை ஐயப்ப பக்தர் சீசன் காலமாக கருதப்பட்டு கூடுதலாக ஒரு மணி நேரம் கோயில் நடை திறக்கும் என குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் தகவல்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக