குடியாத்தம் தட்டப்பாறை பகுதியில் காணாமல் போன இளைஞர் ஏரியில் சடலமாக மீட்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

குடியாத்தம் தட்டப்பாறை பகுதியில் காணாமல் போன இளைஞர் ஏரியில் சடலமாக மீட்பு!

குடியாத்தம்  தட்டப்பாறை பகுதியில் காணாமல் போன இளைஞர் ஏரியில் சடலமாக மீட்பு!
குடியாத்தம் ,நவ 11 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பா றை கிராமத்தைச் சேர்ந்த சங்கர்   த/ பெ. முருகேசன் (வயது 40) கடந்த 3 நாட்கள் காணாமல் போனதாக இவரது உறவி னர்கள் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் ‌ தட்டப்பாறை கிராம சர்வே எண் 100 ஏரியிமீன்பிடிக்க வலை விரித்த போது எதிர்பாராத விதமாக ஏரியில் விழுந்து உள்ளார். என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது
இதைக் குறித்து தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் தீயணைப்பு . துறையினருக்கு தகவல் தெரிவித்து சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் இருந்த சங்கர் என்பவருக்கு மனைவியும் ஆண குழந்தை ஒன்றும். இரண்டு பெண் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக தெரிய வருகிறது.குடியாத்தம் கிராமிய போலீசார். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad