இளைஞர்களின் எழுச்சி நாயகன் துணை முதல்வர் பிறந்த நாள் விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 நவம்பர், 2025

இளைஞர்களின் எழுச்சி நாயகன் துணை முதல்வர் பிறந்த நாள் விழா!

இளைஞர்களின் எழுச்சி நாயகன் துணை முதல்வர் பிறந்த நாள் விழா!
வேலூர் , நவ 27 -

 வேலூர் மாவட்டம் திமுக அலுவலகத்தில் கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட திமுக சார்பில் பொது மக்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்த குமார் MLA அவர்கள் கேக் வெட்டி கழக கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு பிரியாணி வழங்கினார் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு மாநகராட்சி மேயர் சுஜாதா மாவட்ட துணை செயலாளர்கள் G.S.அரசு பிரதாப்குமார் C.ஞானசேகரன் ExMla மற்றும் ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர் கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad