குடியாத்தத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட . அடிக்கல் நாடடு விழா மற்றும் பூமி பூஜை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 நவம்பர், 2025

குடியாத்தத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட . அடிக்கல் நாடடு விழா மற்றும் பூமி பூஜை!

குடியாத்தத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட . அடிக்கல் நாடடு விழா மற்றும் பூமி பூஜை!
குடியாத்தம் , நவ 12 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கூட நகரம் ஊராட்சியில் 15 வது நிதி குழு திட்டம் 2025 2026 ஆண்டு தேசிய சுகாதார இயக்கம் கூடுதல் ஆரம்ப. சுகாதார நிலையம் இன்று காலை சுமார் 78 லட்சத்தி   20 000 ரூபாய் மதிப்பீட்டில்புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடை பெற்றது நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி. பிரதீஷ்
அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் நத்தம் பிரதீஸ். மற்றும் மருத்துவர் மாலதி செவிலியர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad