காட்பாடியில் ரெட்கிராஸ் சங்கம், பாரா மெடிகல் கல்வி நிறுவனம், லயன்ஸ் சங்கம் இணைந்துசமத்துவ கிறிஸ்துமஸ் விழா!
காட்பாடி , டிச 24 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தி யன் ரெட் கிராஸ் சங்கம் ஆர்.ஐ.சி.டி பாரா மெடிகல் கல்வி நிறுவனம், காட்பாடி ஜங்ஷன் லயன் சங்கம் இணைந்து சமத்துவ கிறிஸ்மஸ் விழா இன்று காட்பாடி காந்திநகர் திருமகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ் விற்கு லயன் சங்கத்தின் மாவட்ட தலை வர் முனைவர் கே எஸ் அஷ்ரப் தலைமை தாங்கினார் உதவும் உள்ளங்கள் அமைப் பின் தலைவர் இரா சந்திரசேகர், காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர் ஜனார்த்தனன் லயன் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கருப்பசாமி, ஒருங்கி ணைப்பாளர் ஜி.ரத்தினம் வட்டாரத் தலைவர் எம். திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
வேலூர் உதவி ஆட்சியர் ஏ.செந்தில் குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார் வேலூர் ஊரிசுக் கல்லூரி பேராசிரியர் திருமாறன் வேலூர் ரத்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.சிவன் காட்பாடி ஜங்சன் லயன் சங்க தலைவர் ஹரிபாபு, செயலாளர் எஸ்.ஞானசேகரன் பொருளாளர் கே.எஸ்.இளஞ்செழியன் ஒருங்கிணைப் பாளர் டி. செல்வமணி, சுமதிரத்தின, ரெட் கிராஸ் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் காட்பாடி வட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.என். ராமச்சந்திரன், ஆறுமுகம், பொருளாளர் வி.பழனி, ஆகியோர் வாழ்த்தி பேசினர்
ஆர் ஐ சி டி கல்வி நிறுவனத்தின் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளை கல்லூரி மாணவர்கள் கே.சாருலதா, எஸ்.கமலி, எஸ்.சரண்யா, எம்.பவித்ரா, என்.பரிமளா, தேவி, டி.சண்முக ஈஸ்வரி, கே.ரஞ்சிதா, எஸ்.மனிஷா, கே.சாருலதா, ஜி.மோனிஷ் குமார், எஸ்.தனுஷ், கே.சங்கீதா, வி.நிவேதா, எஸ்.கௌதம், வி.இந்துமதி, ஜி.நிஷா, ஆர்.பிரியதர் ஷினி , எம்.ஸ்ரீநிதி, டி. அனுஷா, எம். ஹர்ஷினி, ஜே.ஜாஸ்மின், எஸ்.பத்மா, எஸ்.மோகனப்பிரியா ஆகியோர் நடனம் நாட்டியம் நாடகம் பேச்சு உள்ளிட்ட பல் வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்
முடிவில் இரண்டாம் ஆண்டு மாணவி எஸ்.மோகனப்பிரியா நன்றி கூறினார்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக