மாநில இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்கும் வேலூர் மாணவர்கள் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வழியனுப்பு!
காட்பாடி , டிச 5 -
வேலூர் மாவட்டம் காட்பாடி இரும்பு மேம்பால சந்திப்பில் மாநில இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்கும் வேலூர் மாணவர்கள் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வழியனுப்பு நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கைகள் சமர்பிக்கும் இளம் விஞ் ஞானிகளின் மாநில மாநாட்டில் சமர் பிக்க வேலூர் மாவட்டத்திலிருந்து இரண்டு குழு மாணவர்கள் தேர்தெடுக் கப்பட்டு இன்று புறப்பட்டு சென்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வழியனுப்பினார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக